கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் விநாயகத்தின் தாயார் இவ்வுலகை விட்டு மறைந்தார் !

0

கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் விநாயகத்தின் தாயார் தங்கவேலு காந்திமலர் இன்று காலமானார்.

மண்ணுக்காய் மகனை கொடுத்த அந்த வீரத்தாய்க்கு ஈழம் நியூஸ் இணைய குழுமம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.