கட்டிலில் அமர்ந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.! ரசிகர்கள் ஷாக்.!

0

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல்வேறு இருப்பினும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் நடிகை யாஷிகா தீம் பார்க் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கே வந்திருந்த சில மாணவர்கள் யாஷிகாவிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு அவரிடம் ரூபாய் நோட்டுக்களில் ஆட்டோக்ராப்பையும் வாங்கியுள்ளனர். அந்த விடயம் பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது.

இதுவரை தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்த இவர், சம்பத்தில் குளியல் டவலில் உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.