கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் ! தலைதெறிக்க ஓடிய பயணிகள் ! வீடியோ உள்ளே

0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச நிலையத்தில் புதிய விமானம் சேவை ஒன்றை வரவேற்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று முதல் தனது புதிய பயணத்தை ஆரம்பிக்கும் Thai Lion Air விமான சேவையை வரவேற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களினால் இந்த வரவேற்பு நிகழ்வு வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு பணியாற்றும் பெண்கள், ஆண்கள் நடனம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழத்தினர்.

திடீரென பெண்கள் நடனம் ஆடியமையினால் விமான நிலையத்திற்கு சென்றிருந்த பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அங்குமிங்கும் ஓடி தொடங்கியுள்னளர். எனினும் நிலைமை புரிந்து கொண்டதன் பின்னர் சமாதானம் அடைந்ததாகவும் விமான நிலையத் தகவல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bandaranaike International Airport Welcome “Flash Mob ” for the Inaugural flight of Thai Lion Air, commencing from 30th January 2019. Performance by Staff of Airport & Aviation Services (Sri Lanka) Limited Video – BIA

අපේ ගුවන්තොටුපල කාර්ය මණ්ඩලයෙනුත් “Flash Mob ” ? ? Bandaranaike International Airport Welcome “Flash Mob ” for the Inaugural flight of Thai Lion Air, commencing from 30th January 2019.Performance by Staff of Airport & Aviation Services (Sri Lanka) LimitedGreat Work ? ?? ?Video – BIA

Slået op af Aviation Flash i Onsdag den 30. januar 2019

Leave A Reply

Your email address will not be published.