சுற்றுலா சென்ற இடத்தில் கடற்கரையில் உச்ச கட்ட கவர்ச்சி மழை பொழிந்த ஹன்சிகா ! படங்கள் உள்ளே

0

நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய திரையில் முதல் முதலில் கால் வைத்தது தெலுங்கு படம் மூலமாக தான். அதைத்தொடர்ந்து, சில தமிழ் படங்களிலும் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக வந்தார்.சின்ன குஷ்பு என்ற பெயரை எடுத்த ஹன்ஷிகா, தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால் தற்போது அவருக்கு பெரிதாக எந்த படங்களும் அமையவில்லை.

கடைசியாக நடித்த குலேபகாவலி படத்தை தொடர்ந்து எந்த படத்திலும் ஹன்ஷிகா ஒப்பந்தமாகவில்லை என்று கூறி வந்த போது, அண்மையில் அவர் துப்பாக்கி முனை படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார். தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பித்துவிட்டது.

ஹன்சிகாவுக்கு தமிழில் படங்கள் இல்லாதநிலையில் மார்க்கெட் இல்லாத விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹன்சிகா தற்போது ஒரு புகைப்படத்தில் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறார். ஆனால், என்ன அனது என்று தெரியவில்லை தற்போதெல்லாம் இவர் மார்க்கெட் அதள பாதளத்திற்கு சென்றுவிட்டது.

இனி ஹீரோக்களுடன் நடனமாடுவது மட்டும் என் வேலையல்ல, என்று மகா என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் இவர் சுற்றுலா சென்றாரா இல்லை ஷுட்டிங் சென்றாரா தெரியவில்லை, ஹன்சிகா செம்ம கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதோ..

Leave A Reply

Your email address will not be published.