ஜனாதிபதி தலைமையில் சற்று முன்னர் 5 புதிய ஆளுநர்கள் நியமனம்! கிழக்கு மாகாண ஆளுநர் யார் தெரியுமா ?

0

சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஆளுநர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

5 பேர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதற்கமைய,

அசாத் சாலி- மேல் மாகாணம்
மைத்திரி குணரத்ன- மத்திய மாகாணம்
சரத் ஏக்கநாயக்க- வடமத்திய மாகாணம்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ –கிழக்கு மாகாணம்
பேஷால் ஜயரத்ன- வடமேல் மாகாணம்

Leave A Reply

Your email address will not be published.