திருமண பந்தத்தில் இணைந்த மஹிந்தவின் மகன் !கலந்து சிறப்பித்த ரணில் ! படங்கள் இணைப்பு !

0

முன்னாள் ஜனாதிபதியும் எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வு இன்று வீரகெடியவில் இடம்பெறுகின்றது.

குறித்த நிகழ்வில் எதிர்க் கட்சி அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை நிகழ்வில் வீரகெடிய பிரதேச மக்களும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நிகழ்வில் எதிர்க் கட்சி அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.