பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம் ! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! படம் உள்ளே

0

கடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் #10yearschallenge என்ற ஒரு புதிய வகை இணையதள சவால் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதில் தாங்கள் 10 பரவி முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

வலைதளவாசிகள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் இந்த பபுதிய வகை challenge மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலி #10yearschallenge-ஐ மேற்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி. இவர் அப்போது நர்சிங் படிப்பை பயின்றுவந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த போது வந்த ஜூலிக்கும் இப்போது உள்ள ஜூலிக்கும் ஏகப்பட்ட மாற்றங்கள்

இந்நிலையில் ஜூலி 10 வருடத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டாது சமூக வளைத்தளத்தில் மிகவும் கேலிக்கு உள்ளாகியுள்ளது. உண்மையாகவே இந்த புகைப்படம் #10yearschallenge இல்லை பார்ப்பவர்களுக்கு தான் ஒரு challenge ஆக அமைந்துள்ளது போலும்.

Leave A Reply

Your email address will not be published.