மரணமடைந்தாரா கூட்டமைப்பு பெண் எம்பி சாந்தி சிறிஸ்கந்தராசா ? புகைப்படத்தினால் மக்கள் குழப்பம் ! படம் உள்ளே

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெண் எம்பி சாந்தி சிறிஸ்கந்தராசா அவர்களின் புகைப்படம் ஒன்று மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேருந்து தரிப்பிடத்தின் மேற் பகுதியில் சாந்தி சிறிஸ்கந்தராசா அவர்களின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது .

பொதுவாக மரணம் அடைந்தவர்களின் நினைவாக கட்டப்படும் கட்டடங்களில் இறந்தவரின் படம் பொறிக்கப்படுவது வழமை.அதனால் சாந்தி சிறிஸ்கந்தராசா மரணம் அடைந்து விட்டாரா என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தனது சுய விளம்பரத்திற்காக தனது புகைப்படத்தை பேருந்து தரிப்பிட கட்டடத்தில் சாந்தி சிறிஸ்கந்தராசா பொறித்துள்ளார் என்ற உண்மையை அறியாது அப்பாவி மக்கள் குழம்பி போயுள்ளார்கள் .

Leave A Reply

Your email address will not be published.