மீண்டும் வைரமுத்துவை வம்புக்கு இழுத்த சின்மயி ! படத்தைப் போட்டு வெளியிட்ட தகவல் !

0

சிறந்த பாடலாசியருக்கான எம்.ஜி.ஆர். சிவாஜி கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வைரமுத்து விருது வாங்கிய புகைப்படத்தை சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில் எம்.ஜி.ஆர். சிவாஜி விருதுகள் PRO stalwarts ஒருங்கிணைக்கிறது. நான் உண்மையில் இந்த விருதினை மதிக்கிறேன்.

கடந்த ஆண்டு சிறந்த பாடல் வரிகளில் அதிகம் பாடல்கள் வெளிவந்தன. நான் பாடிய 96 படத்திற்காக இதனை சொல்லவில்லை. ஆனால் என்று குறிப்பிட்டு டிஸ்லைக் எமேஜியை பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவின் மூலம் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது ஏற்புடையதல்ல என்று இலைமறைகாயாக சாடியுள்ளார்.

இதேவேளை மீடூ வாயிலாக வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி சின்மயி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.