யாழில் பாழடைந்த காட்டுக்குள் பாகிஸ்தான் குண்டுகள்!

0


பருத்தித்துறை – அம்பன் மருத்துவமனைக்கு பின்னால் உள்ள பாழடைந்த காட்டுப்பகுதியில் இருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 4 குண்டுகள் மற்றும் 47 மோட்டார் குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

காவற்துறையின் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவல்களுக்கமைய இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக அந்த வெடிப்பொருட்கள் பருத்தித்துறை காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.