யாழ்ப்பாணத்தில் இரகசிய கமரா மூலம் அண்ணா ,அண்ணியின் அந்தரங்க வாழ்வை படம் பிடித்த பிரபல பாடசாலை மாணவன் ! திகில் செய்தி

0

யாழில் பிரபல தனியார் பாடசாலை மாணவன் அண்ணியின் அறைக்குள் இரகசியக்கமரா பொருத்தி அண்ணி மற்றும் அண்ணாவின் அந்தரங்கங்களை பார்த்துள்ளதுடன் அதனை தனது பாடசாலை நண்பர்கள் சிலரிடமும் காட்டி பிடிபட்டுள்ளார்.

இதனை அறிந்த அண்ணி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். யாழ் புறநகர்ப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட, வங்கியில் வேலை பார்க்கும் இளம் பெண் அண்மையிலேயே திருமணம் முடித்துள்ளார்.

கணவரும் பொறியியலாளராக வேலை செய்து வருகின்றார். இந் நிலையில் பொறியியலாளர் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்க வைப்பதற்காக தனது தம்பியை யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சேர்ததுடன் தனது மனைவியின் வீட்டிலேயே ஒரு அறை கொடுத்து அவனை தங்க வைத்து படிப்பித்துள்ளார்.

இந் நிலையிலேயே குறித்த காவாலி மாணவன் தனது அண்ணன் மற்றும் அண்ணியின் அந்தரங்கங்களை அவர்களது அறைக்குள் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்ட கைத்தொலைபேசியில் வீடியோக்களாக பதிவு செய்து பார்த்துள்ளான்.

அத்துடன் நிற்காது தனது நெருங்கிய நண்பனுக்கும் அதனை காட்டியதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக அவனது நண்பன் அண்ணியின் தொலைபேசி இலக்கத்தை அறிந்து அவளுடன் தவறான முறையில் கதைத்து வந்துள்ளான்.

அத்துடன் அண்ணியின் உடலமைப்புக்கள் தொடர்பாகவும் வர்ணித்ததால் அதிர்ச்சியடைந்த அண்ணி தனது கணவரிடம் முறையிட்டுள்ளார். அதன் பின்னர் நடந்த விசாரணையிலேயே இருவரும் பிடிபட்டு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச் சம்பவத்தை அடுத்து பொறியியலாளரின் தம்பியான மாணவக் காவாலி மற்றும் அவனது நண்பன் ஆகியோர் பொறியியலாளராலும் மனைவியின் உறவினர்களாலும் அறைக்குள் அடைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். குறித்த வீடியோக்களை வேறு யாருக்காவது கொடுத்தமை மற்றும் காட்டியமை தொடர்பாக அவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

மாணவனின் நண்பன் ஒரு நாள் முழுவதும் வீட்டுக்கு வராததால் குழப்பமடைந்த மாணவனின் பெற்றோர் குறித்த பொறியியலாளரின் வீட்டுக்கு சென்ற போது தனது மகன் கடுமையான காயங்களுடன் கட்டி வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்னர்.

அதன் பின்னர் அங்கு கலவர நிலை உருவாக முற்பட்டதாகவும் பின்னர் தனது மகனின் செயற்பாட்டை ஆதாரபூர்வமாக அறிந்து கொண்ட பெற்றோர் தனது மகனை அங்கிருந்து ஒருவழியாக வீ்ட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.