யாழ்ப்பாணத்தில் இளைஞர் அடித்து கொலை ! அதிர்ச்சி செய்தி ! படங்கள் உள்ளே

0

யாழ்ப்பாணம் வடமராட்சிகற்கோவளம் பகுதியில் பயங்கரம் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை

வடமராட்சி பருததித்துறை கற்கோவளம் பகுதியில் நேற்று 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை வாசுதேவன் அமல்கரன் (அமல்)நேற்று இரவு இனம் தெரியாத நபர்களினால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் நண்பர்களுடன் உரையடிக்கொண்டிருந்த வேளை தொலைபேசி ஒன்று வந்தாகவும் அதனை பேசியவாறு சிறுது தூரம் சென்ற குறிந்த இளைஞர் மீது இனம் தெரியாத நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தம்பி சென்றுள்ளனார் சம்பவவிடத்தில் இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் இக்கொலை சம்பவம் வடமராட்சி பிரசேத்தில் அச்சநிலையை உருவாக்கியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.