யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருக்கிறது புத்தம்புதிய ரயில்!

0

PrintReport71SHARES

இலங்கை தொடருந்து திணைக்களம் இந்தியாவிடம் இறக்குமதி செய்த புதிய S13 தொடருந்தின் கொழும்பு- யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மார்க்கத்துக்கானஉத்தரதேவி சேவை இன்றிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்தியத் துணைத்தூதுவர் தரஞ்சித் சிங் ஆகியொர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

தற்போது இந்த தொடருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.