வெளியானது புளூ சட்டை மாறனின் விஸ்வாசம் விமர்சனம் ! இறுதியில் தல ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்

0

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படம் அஜித் ரசிகர்களை மட்டுமல்லாது குடும்ப படங்களை ரசிக்கும் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது .

விவேகம் என்ற படத்தின் தோல்விக்கு பின்னர் மீண்டும் அஜித் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிப்பதை தல ரசிகர்கள் விரும்பியிருக்கவில்லை .எனிலும் விஸ்வாசம் படத்தில் சிவா தனது விசுவாசத்தை நன்றாக காட்டியுள்ளார் . படம் நிச்சயமாக ஹிட் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள் .

யூடியூபில் எதிர்மறையான விமர்சனங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர் நீல சட்டை மாறன் . இவர் எந்த படம் வந்தாலும் அது நல்ல படமாகவே இருந்தாலும் நன்றாக இல்லை என்று புலம்பும் ஒரு விமர்சகர் .இவர் விஸ்வாசம் பற்றி என்ன கூறியுள்ளார் என்பதை கீழே பாருங்கள் .

Leave A Reply

Your email address will not be published.