கணவருடன் படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா ! படம் இணைப்பு

0

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தன்னை விட 16 வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

வயது இடைவெளி காரணமாக இவர்களது திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்த ப்ரியங்கா சோப்ரா, தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படமானது தற்போது நெட்டிசன்களால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

நிக்குடன் ப்ரியங்கா சோப்ரா, படுக்கையில் மார்பில் சாய்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

போட்டோகிராபரை படுக்கை வரைக்குமா அனுமதித்துள்ளீர்கள் என நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.