தன்னை விட்டுவிடுங்கள் என கதறிய சிறுமி ! 5 மர்ம கொடூர நபர்களால் நடந்த கொடுமை ! அதிர்ச்சி வீடியோ

0

சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பீகார் மாநிலம், ஜெனாபாத் என்ற பகுதியில் சிறுமி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலுடன் மாட்டிக்கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மேலும் சிறுமி கண்ணீருடன் தன்னை விட்டுவிடுமாறு கதறி அழுகிறார்.

ஆனாலும் அந்த கொடூரர்கள் சிறுமியின் ஆடைகளை கிழித்தும் துன்புறுத்தியும் உள்ளார்கள். இது போன்ற வட மாநிலங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்தே வருகிறது.

இந்த காட்சியைப் அங்கிருந்த யரோ ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.