“தமிழீழ காலத்தில் அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்தனாங்கள்!”

0

எங்கள் பிள்ளைகளை விடுங்கள் – எங்களின் ஆட்சியில் விடுங்கள் – தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்…..” என்றெல்லாம் தமது துயரை கொட்டி தீர்த்துள்ளார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்தத் தாய்மார்கள், மற்றும் உறவினர்கள், கண்ணீரால் தமது துயரை இன்று பதிவு செய்துள்ளார்கள்.

தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்

மின்சாரம் இல்லை, எரிபொருட்கள் தட்டுப்பாடு, ஆடம்பர பொருட்கள் இல்லை, ……  இப்படி பல நவீன சொகுசுகள்/வசதிகள் அற்ற நிலையிலும் துன்பங்களின்றி நல்லாட்சியில் வாழ்ந்ததாக குறிப்பிடுகிறார்கள் மக்கள். 

Leave A Reply

Your email address will not be published.