தீவிரவாதியால் கணவனை பறிகொடுத்து விதவையான பெண்ணிற்கு தேடி வந்த பொலிஸ் வேலை ! என்ன கூறினார் தெரியுமா ?

0

தீவிரவாதிகளின் தாக்குதலினால் கணவனை பறிகொடுத்து விதவையாக இருக்கும் பெண்ணிற்கு கேரள அரசு பொலிஸ் வேலை தருவதாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதல் காரணமாக 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ள நிலையில், இறந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்தந்த மாநில அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த VV Vasanth Kumar புல்மாவா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் இறந்தார்.

இதையடுத்து இறந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்தது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், இறந்த வசந்தகுமாரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் தாயை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.