அரச சேவையில் 20 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள்- பிரதமர் அறிவிப்பு!

0

அரச சேவையில் 20 ஆயிரம் பட்டதாரிகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (29) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.