அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது!

0

பேர்பேச்சுவல் ட்ரெஸரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் சற்று முன்னர் கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் வைத்துக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் நடைபெற்றுவரும் விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெப்ரி அலோசியஸ் தலைமறைவாகியிருக்கும் அர்ஜுன் அலோசியஸின் தந்தை ஆவர்.

குறித்த பிணைமுறி மோசடி தொடர்பில் இன்று காலை முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.