ஒத்தைக்கு ஒத்தை… எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி!

0

சேலம் மாவட்டம் மல்லூரில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒத்தைக்கு ஒத்தையாக வந்து செல்வாக்கை நிரூபிக்க தயாரா என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், நீங்கள் முதல்வர், நான் ஒரு கட்சியில் சாதாரண தொண்டன். ஆனால் எதாவது ஒரு கிராமத்துக்கு  இருவரும் சென்றால், தன்னை நோக்கிதான் மக்கள் வருவார்கள். முதல்வரை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இதை சவாலாகவே சொல்கிறேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.