கன்னக்குழி அழகு அல்ல ஆபத்து!

0

கன்னத்தில் குழி விழுதல் பெண்களின் மட்டுமல்லாமல், ஆண்களின் அழகையும் அதிகப்படுத்துகின்றது. மொடலிங், சினிமா போன்ற துறைகளில் இப்படியான பெண்கள் பிரகாசிக்க தவறுவதில்லை.

கன்னக்குழி அழகைகாட்டி தனக்கென ஒரு தனி இடத்தை பிடிதத்த ஜோடியாக பிரபு,குஷ்பு ஜோடியை கூறலாம். அத்துடன் லைலா, சிருஷ்டி டாங்கே, தீபிகா படுகோனே, அலியா என தமது கன்னக் குழியில் ரசிகர்களை விழவைத்த நடிகைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

உங்கள் கன்னத்திலும் குழிவிழ வில்லையே என நீங்கள் ஏங்கி இருப்பீர்கள் உண்மையில் கன்னக்குழி அழகான விடயமா? இந்த கேள்விக்கு மருத்துவர்கள் என்ன சொல்கின்றார்கள் தெரியுமா?

கன்னக்குழி குறைபாடு!

 கன்னத்தில் குழி விழுவது அழகல்ல. அது குறைபாடு இந்த குழி கன்னத்தில் உள்ள தோலுக்கும், அதன் உள்ளே உள்ள தசைக்கு இடையே ஏற்படும் பிரச்சினை காரணமாக ஏற்படுகின்றதாம். இந்த கன்னக்குழி சிலருக்கு லேசாகவும், சிலருக்கு நன்றாக குழி தெரியும் அளவுக்கு இருக்குமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.