கிளிநொச்சியில் ரயில் – ஹயஸ் மோதி விபத்து! படங்கள் இணைப்பு!!

0

கிளிநொச்சியில் ஹயஸ் வாகனத்தை மோதிய ரயில், துாக்கி எறியப்பட்ட ஹயஸ் வாகத்திலிருந்து மயிாிழையில் தப்பிய சாரதி.

Image may contain: 1 person, standing, car, outdoor and nature

கிளிநொச்சி- கணேசபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்ற நிலையில் ஹயஸ் வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கணேசபுரம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகைரத கடவையை ஹயஸ் வாகனத்தின் சாரதி தாண்டுவதற்கு முயன்றுள்ளாா்.

Image may contain: 1 person, standing, walking, tree, sky, outdoor and nature

இந்நிலையில் வேகமாக வந்த ரயில் ஹயஸ் வாகனத்தின் முன்பகுதி மீது மோதி வாகனம் துாக்கி வீசப்பட்டுள்ளது. 
எனினும் சாரதி காயங்கள் இன்றி மயிாிழையில் உயிா் தப்பினாா்.

Image may contain: one or more people, people standing, car, outdoor and nature

Leave A Reply

Your email address will not be published.