கொழும்பில் இளம் பெண்ணை பாலியல் இச்சைக்கு வருமாறு அழைத்த முச்சக்கரவண்டி சாரதி கைது!

0

பெண்ணொருவரிடம் முச்சக்கரவண்டி சாரதியொருவர் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட சம்பவம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றது.

மேலும் , குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அவரின் கைப்பேசியால் சந்தேகநபரின் செயற்பாடுகளை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்ததார்.

குறித்த இளைஞன் காரில் சென்ற இளம் பெண்ணுக்கு ஆபாச சைகைகளை காட்டி மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் , குறித்த சந்தேகநபரை பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.