க.பொ. த சாதாரண தர பெறுபேறு ! தேசிய ரீதியில் சாதித்த மாணவிகள்!

0

நேற்றிரவு வெளியாகியுள்ள 2018 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரி மாணவி நிலன்கா திசிவரி வருஷவித்தான அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்

இதேவேளை, கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சஜித்தி ஹங்சதி,கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி சஞ்சானி திலேக்கா குமாரி, மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி மிந்தி ரெபேக்கா ஆகியோர் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Leave A Reply

Your email address will not be published.