சாதாரண தரப் பெறுபேறுகளில் கொழும்பு விசாகா முன்னிலை!

0

வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் முதலாம், இரண்டாம் இடங்களை கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலய மாணவர்கள் இருவர் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வகையில் நிலக்னா வருசவிதான எனும் மாணவி முதலாம் இடத்தையும், கரசிங்க ஹன்சனி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

கம்பஹ ரத்னாவலி பாலிகா வித்தியாலய மாணவி திலேகா குமாரி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

தேசிய ரீதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.