செருப்பால் அடிவாங்கிய பாஜக எம்.எல்.ஏ ! என்னா அடி! வைரல் வீடியோ உள்ளே

0

பாஜக எம்.பி எம்.எல்.ஏவை செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் சந்த் கபிர் நகர் பகுதியில் பாஜக கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக எம்பி சரத் திரிபாதி, பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் சிங் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேனரில் பெயர் சேர்க்கப்படாதது குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.

திடீரென சரத் திரிபாதி காலில் இருந்த செருப்பை கழட்டி எம்.எல்.ஏ ராகேஷ் சிங்கை சரமாரியாக அடிக்க தொடங்கினார். இதனால் அந்த இடமே கலவரமயமானது.

உடனடியாக அருகிலிருந்த பொலிசார் அவர்களுக்கிடையே நடந்த சண்டையை தடுத்து ஒரு கோஷ்டியை வெளியே அனுப்பினர்.

இச்சம்பவம் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.