தரம் 05 புலமை பரிசில் பரீட்சை விரைவில் இரத்து!

0

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.