தலைவா என்று கூச்சலிட்டபடி இளைய தளபதியை விரட்டிய ரசிகர்கள் .! அன்பாக சொன்ன விஜய்.! வைரலாகும் வீடியோ.!

0

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் நடிகர் வேட்டை மாபெரும் ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.

இவரைப் பற்றி எந்த செய்தி வெளியானாலும் இவரைப் இணையத்தில் வைரலாக பரவி விடுகிறது மேலும் இவருக்காக அவர் ரசிகர்கள் எந்த அழைப்பும் செல்வார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜயின் வீடியோ ஒன்று படு வைரலாக பரவி வருகிறது தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் அருள்நிதி மூன்றாவது படத்தில் நடித்து இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் எடுத்து இருக்கு ரசிகர்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றனர்.

அப்படி சமீபத்தில் நடிகர் விஜய் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது ரசிகர்கள் சிலர் அவரை பைக்கில் பின் தொடர்ந்தனர்.

பைக்கில் வேகமாக பின் தொடர்வதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணிய விஜய், காரின் வேகத்தை குறைப்பதோடு, காரின் கண்ணாடியை இறக்கி தன்னை பின் தொடர வேண்டாம் என்று கையசைத்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் இந்த வீடியோ தற்போது சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.