திருச்செந்தூர் முருகன் கோவிலில் கருணாநிதி மனைவி ராஜாத்தி வழிபாடு! கனிமொழி வெற்றிபெற வேண்டுதல்!!

0

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற கூட்டணியின்  திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் கனிமொழி. 

இவரது   தாயாரும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின்  துணைவியாருமான  ராஜாத்தி அம்மாள்,    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு சண்முகார்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.  தேர்தலில் போட்டியிடும் கனிமொழியின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு செய்வதற்காக, அவர் கோவிலுக்கு வந்தார்   என தகவல்.

Leave A Reply

Your email address will not be published.