நான் இந்த தமிழ் நடிகரின் தீவிர ரசிகன்! ஐபிஎல்லில் கலக்கும் சஞ்சு சாம்சன் பேட்டி இப்போது வைரல்

0

தற்போது ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்று நடந்த போட்டியில் அவர் 55 பந்துகளில் 102 சேர்த்து இந்த வருட ஐபிஎல்லின் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என அவரே பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.