மன்னார் புதைகுழி அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்!

0

மன்னார் மனிதப் புதைக்குழியில் மேற்கொள்ளப்பட்டுவந்த அகழ்வுப் பணிகளை மறு அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்துமாறு மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா நேற்று (08) உத்தரவிட்டுள்ளார்.

புதைகுழியிலிருந்து பெறப்பட்ட மனித எச்சங்களின் பரிசோதனை அறிக்கையில்ன் கார்பன் பரிசோதனை முடிவை, மன்னார் நீதிமன்றம் நேற்று முன்தினம் (07) அறிவித்ததையடுத்தே, அகழ்வுப் பணியாளர்களுக்கு, நேற்றைய தினம் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.