மாங்குளத்தில் ஆதிசிவன் சிலை குடமுழுக்கு! படங்கள் இணைப்பு!!

0

மாங்குளம் சைவ மகா சபை வன்னி பிராந்திய தலைமையகத்துடன் இணைந்த சிவஞான சித்தர் வளாகத்தில் வன்னியின் உயரமான ஆதி சிவன் திருவுருவ சிலை இன்று தமிழில் திருக்குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. 

Image may contain: 1 person

சைவ மகா சபையினரால் 14 சைவ சித்தாந்த சாத்திரங்களை குறிக்கும் 14 அடி உயரமான ஆதி சிவன் சிலை திருக்குறளும் சைவ சித்தாந்ததமும் வலியுறுத்தும் இறையின் எண் குணங்களை குறிக்கும் வகையில் 8 அடி பீடத்தில் மொத்தமாக நிலத்திலிருந்து 22 அடி உயரமாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Image may contain: sky, tree and outdoor

6ஆண்டுகளுக்கு முன்னர் சைவ மகா சபையினரால் மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் 21 அடியில் அமைக்கப்பட்ட சிவன் சிலைக்கு முதன்முதலாக ஈழத்தில் தெய்வத் தமிழில் திருக்குடமுழுக்கு இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Image may contain: 1 person, plant, flower, outdoor and nature

Leave A Reply

Your email address will not be published.