முல்லைத்தீவில் போரின் பிடியில் இருந்து வந்த மாணவி அனைத்து பாடங்களிலும் விசேட சித்தி ! படம் உள்ளே

0

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை வித்தயானந்தா கல்லூரியில் சாதாரணதர பரீட்சையில் இரண்டு மாணவர்கள் ஒன்று ஏ பெற்று திறமைச்சித்திகளை வெளிக்காட்டியுள்ளார்கள்

இந்த நிலையில் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த கிருஸ்ணகுமார் ஜானுசா என்ற மாணவி தந்தையை சிறு வயதில் இழந்து துன்பங்கள் பல சுமந்து தாயினது அரவைணப்பில் 9A பெறுபேறு பெற்ற முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவி ஜானுஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.