மெகா ஹிட்டான பாலிவுட் படத்தின் ரீமேக்கில் த்ரிஷா?

0

த்ரிஷா 96 படத்தின் வெற்றியால் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றார். இவர் இனி சோலோ ஹீரோயினாகவே நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

அதன் முதற்கட்டமாக பாலிவுட்டில் மெகா ஹிட்டான ஒரு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரூ 100 கோடி வசூலை கடந்த படம் Badla.

இப்படத்தில் டாப்ஸி நடித்த ரோலில் த்ரிஷாவை நடிக்க வைக்க தற்போது முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.