யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் உள்ளாடையை வாயில் வைத்தவாறு சென்ற கொடுமை ! பகிடிவதையின் உச்சக்கட்டம்!(வீடியோ)

0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற பெயரில் மாணவிகள் துன்புறுத்தப்படும் அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது .

இவ்வாறான கொடுமையான பகிடிவதைகள் இடம்பெறுகின்ற போதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் கை கட்டி வேடிக்கை பார்ப்பது மக்களை கொதிப்படைய செய்துள்ளது

கடந்தவாரமும் பகிடிவதையால் மாணவன் ஒருவர் கல்வியை இடைநிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான கீழ்த்தரமான செயல்கள் தொடரும் பட்சத்தில் பகிடிவதையுடன் தொடர்பு படுகின்ற காவலிகள் அடையாளம் காணப்பட்டு விடுதலைப்புலிகளின் காலத்தில் வழங்கப்பட்ட பாணியிலான அதே தண்டனை வழங்கப்படும் என ஈழம் நியூஸ் கடுமையானதும் இறுதியுமானதுமான எச்சரிக்கை விடுக்கின்றது.

எமது எச்சரிக்கையை மீறி தொடர்ந்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுவீர்களேயானால் வெகு விரைவில் கடுமையான தண்டனையை எதிர்கொள்வீர்கள் காவலிகளே …

நீங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக தமது கல்வியை தொலைத்து ஆசா பாசங்களை துறந்து 60000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள் தமது உயிர்களை ஈகம் செய்துள்ளார்கள் .

ஆயிரக்கணக்கான போராளிகள் தமது வாழ்க்கையை தொலைத்து ஒரு நேர உணவுக்கு அவதிப்படும் நிலையில் உங்கள் காவலித்தனம் ஒட்டுமொத்த விடுதலை போராட்டத்தையும் அவமதிக்கும் செயல் என்பதை மறந்து விடாதீர்கள் .

2009 இல் ஆயுதங்கள் மட்டுமே மௌனிக்கப்பட்டதே தவிர பச்சை மட்டையும் மணல் நிரப்பப்பட்ட எஸ்லோன் பைப்பும் இன்னமும் மௌனிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் .

Leave A Reply

Your email address will not be published.