ரஜினி முதல் சிம்பு வரை.! இந்த ஆண்டு முதல் தமிழ் நடிகர்களின் சம்பளம் ! முழு விபரம் உள்ளே

0

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும். அதிலும் ரஜினி ,கமல் ,விஜய் ,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ,விஜய் அவர்கள் நடிக்கும் படத்தின் பட்ஜெட்டில் பாதி அளவு இருக்கும் என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஒரு நடிகரின் மாஸ் பொருத்தும் அவர்கள் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் வசூல் பொருத்தும் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், ஒரு சில முன்னணி நடிகர்களின் சம்பளம் ஒரு குறையாமல் இருந்து வருகிறது. அவர்களுக்கு என்று குறிப்பிட்ட கோடிகள் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்று தற்போது ஒரு விவரம் வெளியாகியுள்ளது. அதில் நாம் எதிர்பார்த்தது போலவே வெளியாகியுள்ளது. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விளங்கி வருகிறார். இவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் பாதி இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக விஜய் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இருக்கிறார். இதோ அந்த பட்டியல

1.ரஜினி- ரூ. 60 கோடி

 1. விஜய்- ரூ. 50 கோடி
 2. அஜித்- ரூ. 45 கோடி
 3. கமல்ஹாசன்- ரூ. 30 முதல் 40 கோடி
 4. சூர்யா- 30 20 முதல் 22 கோடி
 5. விக்ரம்- ரூ. 20 கோடி
 6. சிவகார்த்திகேயன்- ரூ. 15 கோடி
 7. விஜய் சேதுபதி- ரூ. 8 கோடி
 8. சிம்பு- ரூ. 7 முதல் 8 கோடி
 9. ஜீவா- ரூ. 2 முதல் 3 கோடி
 10. விஷால், ஆர்யா, சந்தானம்- ரூ. 3 முதல் 5 கோடி
 11. ஜெயம் ரவி- ரூ. 4 முதல் 5 கோடி

Leave A Reply

Your email address will not be published.