வீதிக்கு சிவனொளிபாதமலை என பெயர் மாற்ற நடவடிக்கை!

0

ஸ்ரீ பாத ஹட்டன் வீதியில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் காணப்படும் தமிழ் பெயர் தெளிவில்லாதிருப்பதாகவும், அதில் காணப்படும் ஸ்ரீ பாத என்ற பெயருக்குப் பதிலாக சிவனொளிபாதமலை என தமிழில் பெயரை மாற்றவுள்ளதாகவும் மஸ்கெலிய பிரதேச சபையின் தலைவி கோவிந்தன் செம்பகவல்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஸ்ரீ பாத விகாராதிபதி பொங்கமுவே தம்மதின்ன தேரருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தேரரின் அனுமதி கிடைத்ததன் பின்னர் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.