84 வயது முதியவரை திருமணம் செய்துகொண்ட 26 வயதுப் பெண் ! காரணம் இது தானாம்

0

84 வயது முதியவர் 26 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

லண்டன் உட்பட பல நாடுகளில் பணியாற்றியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்க நாடான Malawi-ஐ சேர்ந்த Tony Kandiero (86) இவர் Malawi-க்கான அமெரிக்கா பின்லாந்து, நோர்வே, போர்ச்சுல், ஸ்பெயின் தூதராக பணியாற்றியுள்ளார்.

அதே போல லண்டனில் உள்ள Court of St James-ல் High Commissioner ஆக கடந்த 1990ஆம் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறான பல உயர் பதவிகளில் இருந்த Tony 26 வயது பெண் ரோஸ்லி மிக்வீசா என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து புதுப்பெண் ரோஸ்லி கூறுகையில்,

Tony என் கணவராக வந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மிகவும் அன்பானவராவார்.

எங்களது வயது வித்தியாசத்தை பற்றி கேட்கிறீர்கள், காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.