இன்று முதல் மின்வெட்டு இல்லை!

0

நாடு முழுவதும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் மின்வெட்டு நடவடிக்கை இன்று நள்ளிரவு முதல் முற்றாக முடிவுக்கு வரும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் அவசியமில்லாத மின்குமிழ்களை அணைத்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசு அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.