இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன!

0

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2019  உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரிலும் இவர் அணியை வழிநடாத்தவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.