ஒல்லியாக மாறிய அஞ்சலி.! புதிய புகைப்படங்கள் உள்ளே

0

நடிகை என்றாலே அவர்களுக்கு உடல் அழகு உள்ளவரை தான் அவர்களுக்கு மார்க்கெட், அதற்க்காக அவர் உணவு கட்டுப்பாடு,உடல் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்வர். அந்த வகையில் நடிகை போன்றவற்றை கடந்த சில காலமாக உடற்பயிச்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அந்த படத்தில் அறிமுகமானவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல் எடை கூட சற்று பருமனானார்.

இதனால் பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார் நடிகை அஞ்சலி, ஆனால் தற்போது கடும் உடற்பயிற்சிகளை செய்து ரொம்பவும் பிட்டாகா மாறிவிட்டார் அஞ்சலி. தனது மெலிந்த உடலை மாறிவிட்டார் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டுவருகிறார் அஞ்சலி.

அஞ்சலியின் இந்த புதிய பரிமாணத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களா இப்படி மாறிவிட்டார்கள் என்று அச்சர்யப்பட்டு வருகின்றனர். எப்படியோ இனிமேலாவது பட வாய்ப்புகள் வந்தால் சரி. தற்போது பட சிந்துபாத், காண்பது பொய் போன்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.