சிவகார்த்திகேயனால் விஜய் சேதுபதிக்கு வந்த பிரச்சனை, யார் காரணம்?

0

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இவர்கள் தான் அடுத்த தலை முறை போட்டி நடிகர்கள் என பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் இவர்கள் படங்கள் இதுவரை இரண்டு முறை நேரடியாக மோதியுள்ளது.

இந்நிலையில் மே 1 வேலைக்காரன் படம் வருவதாக இருந்து தற்போது ஒரு சில பிரச்சனைகளால் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மே 17க்கு மாற்றியுள்ளது.

அதே நாளில் தான் விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படமும் வருகின்றது, இது விநியோகஸ்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக சிந்துபாத் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் படத்தின் ரிலிஸ் தேதியை மாற்ற சொல்லி வருகிறார்களாம்.

Leave A Reply

Your email address will not be published.