தளபதி-63க்காக பிரமாண்ட கால்பந்து ஸ்டேடியம் செட்! போட்டோஸை பாருங்க

0

தளபதி விஜய் நடித்து வரும் தளபதி-63 படத்தை மெர்சல் படத்திற்கு பின்னர் அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விவேக், கதிர், யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்திற்காக பிரமாண்ட கால்பந்து ஸ்டேடியம் செட் செம்பரப்பாக்கம் ஏரிக்கு அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்படம் ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான படம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Leave A Reply

Your email address will not be published.