தெற்கு அதிவேக பஸ் கட்டணம் இன்று முதல் குறைப்பு!

0

தெற்கு அதிவேக பாதையில் மஹரகம முதல் காலி வரையும், மஹரகம முதல் மாத்தறை வரையிலும் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணங்கள் இன்று (01) முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை மஹரகமவிலிருந்து காலிக்கு, மாத்தறைக்கும் அறவிடப்பட்டு வந்த கட்டணம் 20 ரூபாவினால் குறைவடையவுள்ளது. புதிய கட்டணத்தின்படி காலிக்கு 420.00 ரூபாவும், மாத்தறைக்கு 530.00 ரூபாவும் பயணிகள் செலுத்தவேண்டும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.