பயணிகள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள்!

0

பயணிகளை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரயில் மற்றும் பஸ் என்பவற்றில் பயணிப்பவர்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதைக் கண்டால் உரிய விதத்தில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

பஸ்களில் பணிப்பவர்கள் தங்களது பொருட்களை தங்களுடனே வைத்திருக்குமாறும் பஸ்ஸில் எந்தவொரு இடத்திலும் வைக்க வேண்டாம் எனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.