பிரச்சார கூட்டத்தில் சில்மிஷம் செய்த நபர் ! பளார் விட்ட குஷ்பு.! படு வேகமாக வைரலாகும் வீடியோ!

0

இன்னும் நாட்களில் இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மக்களை நேரடியாக களத்தில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு களத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக திரையுலக பிரபலங்களையும் களத்தில் இறக்கியுள்ளன.

சமீபத்தில் மத்திய பெங்களூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரிடம் கூட்டத்தில் ஈடுபட்டு நபர் ஒருவர் சில்மிஷம் செய்தார்.

இதனால் கோபமடைந்த குஷ்பு தன்னிடம் செய்தவரை ஓங்கி அறைந்தார். இதனால் அங்கு இருந்தவர்களும் பத்திரப்போனார்கள். பின்னர் பாதுக்காப்புக்காக வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து இழுத்துச் போலீசார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.