புத்தாண்டு விபத்துக்கள் 8 வீதத்தால் அதிகரிப்பு என தகவல்!

0

புத்தாண்டு பிறப்புடன் இடம்பெறும் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் 413 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 113 பேர் வீதி விபத்துக்களில் காயமடைந்தவர்கள் எனவும் வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களினால் காயமடைந்தவர்கள் 49 பேர் எனவும், தீ விபத்து காரணமாக காயமடைந்தவர்கள் 6 பேர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.