மரண தண்டனை வழங்கும் நாள் தீர்மானம்! மைத்திரி தெரிவிப்பு!

0

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பிலான தினத்தை தான் தீர்மானித்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நேற்று (31) மாலை மோதரயில் இடம்பெற்ற போதைக்கு எதிரான சர்வ மத தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.