மின்வெட்டு தொடர்பில் அதிகாரிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

0

மின்வெட்டு தொடர்பான அறிக்கையை பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழுவுக்கு வழங்க வில்லையென்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளை எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நேற்று (02) உத்தரவிட்டுள்ளார்.

கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.